- Advertisement -
பிரதமர் மோடி தென் ஆப்பிரிக்காவில் இந்தாண்டு நடைபெற்ற பிரிக்ஸ் மாநாட்டில் கலந்துகொள்ளக் கடந்த 22ம் தேதியன்று தென் ஆப்பிரிக்காவிற்கு 2 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். பின்னர் அங்கு நடைபெற்ற மாநாட்டில் கலந்து கொண்டார்.
இந்நிலையில், தற்போது இந்த பயணம் வெற்றிகரமாக முடிவடைந்த நிலையில், இன்று(ஆக. 25) தென் ஆப்பிரிக்காவிலிருந்து புறப்பட்டு 1 நாள் சுற்றுப்பயணமாகப் பிரதமர் மோடி கிரீஸ் நாட்டின் ஏதென்ஸ் சென்றடைந்தார். அந்நாட்டு அரசு பிரதமர் மோடிக்கு விமான நிலையத்தில் சிவப்பு கம்பள வரவேற்பு அளித்தது.
- Advertisement -