- Advertisement -
சமீபத்தில் நடைபெற்றFIFA மகளிர் உலக கால்பந்து போட்டியில் முதல்முறையாக ஸ்பெயின் வாகையர் பட்டத்தை வென்றது. இதனை அனைவரும் கொண்டாடிய வேளையில், அந்த ஸ்பெயின் கால்பந்து சம்மேளன தலைவர் லூயில் ரூபியேல்ஸ் அந்நாட்டு வீராங்கனையை மைதானத்தில் கட்டியணைத்து உதட்டில் முத்தமிட்டார்.
இதற்கு பல்வேறு கண்டனங்கள் எழுந்தநிலையில், லூயில் மன்னிப்பு கோரினார். இந்நிலையில், தற்போது இவர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் எனப் பலரும் கோரிக்கை வைத்தனர். இதற்கு, ஸ்பெயின் கால்பந்து தலைவர் லூயில் ரூபியேல்ஸ் தனது பதவியை ராஜினாமா செய்யமாட்டேன் என அதிரடியாக அறிவித்துள்ளார்
- Advertisement -