- Advertisement -
தமிழகத்தில் உள்ள கல்லூரி, பல் தொழில்நுட்ப கல்லூரியில் பயிலும் அரசு ஊழியர்களின் குழந்தைகள் பயில்வதற்கான கல்வி முன்பணத் தொகை தற்போது உயர்த்தப்பட்டு தமிழ்நாடு அரசு சற்றுமுன் அரசாணை வெளியிட்டுள்ளது.
அதன்படி, அரசு ஊழியர்களின் குழந்தைகள் பயலும் தொழில்முறை கல்விக்கு ரூ.50,000, கலை, அறிவியல், பல தொழில்நுட்ப கல்லூரிகளில் பயில்வோருக்கு ரூ.25,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த முன்பணத் தொகை 2023-24ம் கல்வியாண்டு முதல் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
- Advertisement -