- Advertisement -
குழந்தைகளில் திடீர் மாரடைப்பு ஏற்படுவது அரிதான நிகழ்வு தான். பெரும்பாலும், இந்த பிறவியில் இதயக் குறைபாடுகள் அல்லது மரபணு பிரச்சனைகள் ஆகிய காரணங்களால் குழந்தைகளுக்கு மாரடைப்பு ஏற்படும் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.
அப்படி, ஏற்படும் போது குழந்தைகளுக்கு சில அறிகுறிகள் காணப்படும். அதில், குழந்தைகளுக்கு திடீரென நினைவு இழப்பு,சோர்வு, மார்பில் அசௌகரியம், ஒழுங்கற்ற சுவாசம் அல்லது உடல் செயல்பாடுகளில் போது மயக்கம் ஆகியவை இதயத்தில் அடைப்பு இருப்பதற்கான அறிகுறிகளாக இருக்கக்கூடும் என்கின்றனர்
- Advertisement -