- Advertisement -
தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த், இன்று (ஆக. 25) தனது 71வது பிறந்தநாளைக் கொண்டாடி வருகிறார். இந்நிலையில், இவருக்குப் பல் தலைவர்கள், பிரபலங்கள் தங்களது வாழ்த்தைத் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், தற்போது இந்த பிறந்தநாளையொட்டி கட்சித் தலைமை அலுவலகத்தில் தொண்டர்களைச் சந்தித்தார் விஜயகாந்த்.
அப்போது பொதுச்செயலாளர் விஜயகாந்த் அலுவலகம் முன்பு திரண்ட தொண்டர்களைப் பார்த்துக் கையசைத்து மகிழ்ந்தார். கட்சித் தலைமை அலுவலகத்தில் எல்இடி திரை வைத்து, தற்போது அங்குக் கலை நிகழ்ச்சிகளுக்கும் நடைபெற்று வருகிறது.
- Advertisement -