- Advertisement -
சந்திரயான்-3 விண்கலத்துடன் இணைக்கப்பட்டிருந்த லேண்டர் ஆக.23ல் வெற்றிகரமாகத் தரையிறங்கிய நிலையில், அதிலிருந்து ரோவரும் பிரிந்து வெளியேறியது. இந்த விண்கலத்தின் அனைத்து கருவிகளும் செயல்பாட்டுக்கு வந்து விட்டதாக ஏற்கனவே இஸ்ரோ தெரிவித்துள்ளது.
இந்நிலையில், இந்த சந்திரயான்-3 நிலவில் இறங்கியபோது சந்திரயான்-2ன் ஆர்பிட்டரில் பொருத்தப்பட்டுள்ள கேமரா அதைப் புகைப்படம் எடுத்தது. அது தற்போது இணையத்தில் வைரலாகிறது.
- Advertisement -