- Advertisement -
தமிழ்நாடு அரசின் இன்று (ஆக .25) காலை உணவுத் திட்டத்தின் விரிவாக்கத்தைத் தொடங்கி வைத்தார். அப்படி, இந்த காலை சிற்றுண்டி திட்டத்தில் வழங்கப்படும் உணவு வகைகள் என்னென தெரியுமா ? திங்கட்கிழமை அரிசி உப்புமா, கோதுமை ரவா உப்புமா, காய்கறி சாம்பார், செவ்வாய்க் கிழமை ரவா கிச்சடி, சோள காய்கறி கிச்சடி.
அதைப்போல், புதன் கிழமை ரவா பொங்கல், வெண் பொங்கல், காய்கறி சாம்பார், வியாழக்கிழமை ரவா உப்புமா, காய்கறி சாம்பார், வெள்ளிக்கிழமை ரவா கிச்சடி, சேமியா கிச்சடி, ரவா கேசரி, சேமியா கேசரி வழங்கப்படவுள்ளது.
- Advertisement -