- Advertisement -
முதலில் காமாட்சி அம்மன் விளக்கைக் கிழக்கு மற்றும் வடக்கு திசையில் மட்டுமே ஏற்ற வேண்டும். இதில் கிழக்கு திசையில் விளக்கு ஏற்றுவது நன்மை தரும். எந்த வித காரணங்களுக்காகவும் மேற்கு அல்லது தெற்கு திசையில் காமாட்சி அம்மன் விளக்கை ஏற்றக் கூடாது. இவ்வாறு செய்தால் கர்ம காரியங்களின் பொழுது மட்டுமே நடைபெறும்.
அதைப்போல், உங்கள் வீட்டில் ஏற்றப்படும் தீபத்தில் நல்லெண்ணெய் அல்லது பசும் நெய் சேர்ந்து தீபம் ஏற்றலாம். இரண்டு எண்ணெய்களையும் தனித்தனியாகத் தீபம் ஏற்றலாமே தவிர ஒன்றாகக் கலந்து தீபம் ஏற்றக்கூடாது என்கின்றனர்
- Advertisement -