- Advertisement -
கிண்டி அரசு மருத்துவமனையில் சுமார் ரூ.8.72 கோடி மதிப்பிலான நவீன டெஸ்லா ஸ்கேன் இயந்திரத்தைத் திறந்து வைத்த பின்னர் அங்குள்ள செய்தியாளர்களைச் சந்தித்துப் பேட்டியளித்த சுகாதாரத்துறை மா சுப்பிரமணியன் அவர்கள், ” இனி ஓமந்தூரார் அரசு மருத்துவமனை இனி ஒருபோதும் தலைமைச் செயலகமாக மாறாது” என்றார்.
மேலும், அவர் ” இந்த மருத்துவமனையில் மருத்துவ தேவை அதிகரிக்கும் நிலையில், தற்போது நோயாளிகளின் எண்ணிக்கையும் அதிகரிப்பதால் அந்த வளாகத்தை மீண்டும் தலைமைச் செயலகமாக மாற்றும் எண்ணம் இல்லை’ என்று திட்டவட்டமாகக் கூறியுள்ளார்.
- Advertisement -