Thursday, May 2, 2024 6:20 pm

இந்திய பங்குச்சந்தை இன்று (ஆக .24) ஏற்றத்துடன் தொடங்கியது

spot_img

தொடர்புடைய கதைகள்

தங்கம் விலை வரலாறு காணாத அளவு உயர்வு : அதிர்ச்சியில் உறைந்த மக்கள்

கடந்த சில மாதங்களாக ஆபரணத் தங்கத்தின் விலை ஏற்ற இறக்கத்துடன் இருந்து...

உயர்வுடன் தொடங்கிய இன்றைய பங்குச்சந்தை

இந்திய பங்குச்சந்தை இன்று (நவம்பர் 29) உயர்வுடன் தொடங்கியுள்ளது. வர்த்தக நேர...

இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்

ஆபரணத் தங்கத்தின் விலை கடந்த சில மாதங்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து...

உயர்வில் தொடங்கிய இன்றைய பங்குசந்தை

இந்தியப் பங்குச்சந்தை இன்று (நவ.28) உயர்வுடன் தொடங்கியுள்ளது. வர்த்தக நேரத் தொடக்க நிலவரப்படி, மும்பை பங்குச்சந்தை...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

இந்தியப் பங்குச்சந்தை இன்று (ஆக.24) ஏற்றத்துடன் தொடங்கியுள்ளது. அதன்படி, வர்த்தக நேரத் தொடக்கத்தில் மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 276.97 புள்ளிகள் உயர்ந்து 65,710.27 ஆக வர்த்தகமாகி வருகிறது.

அதைப்போல்,  தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 85.7 புள்ளிகள் உயர்ந்து 19,529.70 ஆகவர்த்தகமாகி வருவதாக சற்றுமுன் தகவல் கிடைத்துள்ளது
- Advertisement -

சமீபத்திய கதைகள்