- Advertisement -
உங்கள் வாழ்வில் வெற்றியைப் பெற, நல்ல ஆரோக்கியமான உடல் நலம் பெற பாசிடிவ் எனெர்ஜி என்பது மிகவும் அவசியமான ஒன்று. ஆகவே, இதற்கு உதவுவது தான் இந்த வாஸ்து. முதலில் உங்கள் வீட்டில் உள்ள ஹாலை வாஸ்துவுடன் அமைப்பது அவசியம்.
ஆகவே, இந்த வாஸ்து படி ஹால், கிழக்கு, வடகிழக்கு அல்லது வடமேற்கு திசையில் இருக்க வேண்டும். டைனிங் ஏரியாவுடன் ஹால் இணைக்கப்பட்டிருந்தால், அது ஹாலுக்கு கிழக்கு அல்லது தென்கிழக்கு பகுதியில் இருக்க வேண்டும் எனக் கூறுகின்றனர்
- Advertisement -