Monday, September 25, 2023 10:01 pm

தங்க விலை மீண்டும் உயர்ந்தது : நகைப்பிரியர்கள் அதிர்ச்சி

spot_img

தொடர்புடைய கதைகள்

இன்று (செப் .25) தங்கம் விலை சற்று குறைந்தது

தங்கம் விலை இன்று (செப். 25) குறைந்துள்ளது . சென்னையில் காலை...

உயர்வில் தொடங்கியது இன்றைய (செப் .25) பங்குச்சந்தை

வாரத்தின் முதல் நாளான இன்று (செப்.25) இந்திய பங்குச்சந்தை உயர்வில் தொடங்கியுள்ளது....

தங்கம் விலை இன்று உயர்ந்தது : எவ்வளவு தெரியுமா ?

தங்கம் விலை இன்று (செப். 23) அதிரடியாக உயர்ந்துள்ளது . சென்னையில்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

சென்னையில் கடந்த சில நாட்களாகத் தங்கம் விலை குறைந்து வந்த நிலையில், தற்போது மீண்டும் ஏற்றம் காணத் தொடங்கியுள்ளது. அதன்படி, இன்று ( ஆகஸ்ட் 24 ) 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 112 உயர்ந்து, ரூ. 43,840க்கு விற்பனையாகி வருகிறது. அதன் காரணமாக, ஒரு கிராமின் விலையும் ரூ. 14 அதிகரித்து , ரூ.5,480க்கு விற்பனை செய்யப்படுகிறது.

அதைப்போல், ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.1.50 காசுகள் உயர்ந்து, ரூ.80.00க்கு விற்பனையாவதால், 1 கிலோ வெள்ளியின் விலை ரூ. 80,000க்கும் விற்பனையாகி வருகிறது எனத் தகவல் வந்துள்ளது.
- Advertisement -

சமீபத்திய கதைகள்