- Advertisement -
தளபதி விஜய் நடித்து வரும் ‘லியோ’ படத்தில் நடித்திருப்பதாக நடிகை கிரண் தெரிவித்துள்ளார். சமீபத்தில் ஊடகம் ஒன்றுக்குப் பேட்டி அளித்திருக்கும் அவர், “லியோ படத்தில் ஒரு சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ளேன்” என்று மட்டுமே கூறியுள்ளார்.
மேலும், தற்போது பட வாய்ப்புகள் இல்லாததால் தனது கவர்ச்சி புகைப்படங்களை அவர் இணையத்தில் பணத்திற்கு விற்று வந்தார். இந்நிலையில் ‘லியோ’ மூலம் சினிமாவிற்கு கம்பேக் கொடுக்க உள்ளதாகத் தெரிவித்தார்
- Advertisement -