- Advertisement -
சப்ஜா விதைகள் உடல் எடையைக் குறைக்க, இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவுகிறது. இதில் கால்சியம், மெக்னீசியம் சத்துக்கள் அதிகமாக உள்ளது. இது சாப்பிட்டபின் ரத்தத்தில் துரிதமாக அதிகரிக்கின்ற சர்க்கரையை 17% வரையில் குறைக்கும்.
மேலும், இந்த சப்ஜா விதையில் உள்ள ஒமேகா 3 பேட்டி ஆசிட் நம் உடலிலுள்ள கெட்ட கொழுப்பை நீக்கி நல்ல கொழுப்புச் சத்தை வழங்கும். ஆகவே, இதனை ஊறவைத்து எடுத்துக்கொண்டால் முழு பலன்களைப் பெறலாம் என்றனர்
- Advertisement -