- Advertisement -
சீன கடற்படையைச் சேர்ந்த உளவுக் கப்பல்களில் ஒன்றான ‘யுவான் வாங்’ இலங்கை துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டால், அதன் மூலமாக இந்தியாவின் ராணுவ கட்டமைப்புகளைச் சீனா உளவு பார்க்கக்கூடுமென இலங்கையிடம் இந்தியா கடும் எதிர்ப்பு தெரிவித்தது.
ஆனால், இந்த எதிர்ப்பைக் கண்டுகொள்ளாத இலங்கை, சீனாவுக்கு அனுமதி வழங்கியது. தற்போது கப்பலைத் துறைமுகத்தில் நிறுத்தி இந்தியாவுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளது இலங்கை அரசு
- Advertisement -