- Advertisement -
‘FIDE’ உலகக் கோப்பை செஸ் போட்டி அஜர்பைஜான் நாட்டின் தலைநகர் பாகுவில் தற்போது நடந்து வருகிறது. . இந்நிலையில், இறுதிப்போட்டிக்கு முன்னேறிய பிரக்ஞானந்தா – கார்ல்சன் ஆகிய இருவரும் மோதிய 2 போட்டிகளும் டிராவில் முடிந்ததால் தற்போது டை பிரேக்கர் போடப்பட்டது.
தற்போது, இந்த செஸ் உலகக்கோப்பை தொடருக்கான டை பிரேக்கர் சுற்று சற்றுமுன் தொடங்கியது.கடந்த 20 ஆண்டுகளுக்குப் பின் உலகக்கோப்பை செஸ் இறுதிப்போட்டியில் இந்தியர் ஒருவர் நுழைந்துள்ள நிலையில் இந்திய ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
- Advertisement -