- Advertisement -
பொதுவாகப் பிறந்த 6 மாதத்துக்குள் உள்ள குழந்தைகளுக்குத் தாய்ப்பாலை விடச் சிறந்த உணவு எதுவும் இல்லை என மருத்துவர்கள் கூறுகிறார்கள். பின்னர், இந்த 6 மாதம் முடிந்து 7வது மாதம் தொடங்கும் போது குழந்தைகளுக்குக் கேழ்வரகு கஞ்சி கொடுக்க தொடங்கலாம் என்கின்றனர்
அதன்படி, நன்கு அரைக்கப்பட்ட கேழ்வரகு மாவைப் பயன்படுத்தி ஒரு டீஸ்பூன் மாவுக்கு 3 டீஸ்பூன் தண்ணீரைக் கலந்து ஒரு வேளை கொடுக்க தொடங்க வேண்டும். மேலும் செரலாக் தினமும் ஒரு வேளை கொடுக்கலாம் எனத் தெரிவித்தனர்
- Advertisement -