- Advertisement -
நடிகர் விஜய் உத்தரவுப்படி, விஜய் மக்கள் இயக்கத்தின் தொழில்நுட்ப அணியின் ஆலோசனைக் கூட்டம் வருகின்ற ஆகஸ்ட் 26ம் தேதியன்று சென்னையில் நடைபெறவுள்ளதாக சற்றுமுன் தகவல் வெளியாகியுள்ளது. மேலும், இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மகளிர் அணி, இளைஞர் அணி, தொண்டர் அணி உள்ளிட்ட 10 அணிகள் பங்கேற்க உள்ளன.
அதேசமயம், இதில் நகர் ஒன்றிய அமைப்புகளை ஒன்றிணைப்பது குறித்து ஆலோசிக்கப்படவுள்ளதாகவும், இக்கூட்டத்திற்கு சுமார் 1,000 பேர் அழைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
- Advertisement -