- Advertisement -
பொதுவாகத் தங்க நகை வாங்க உகந்த நாள் புதன் கிழமை, ஆனால் அந்த புதன் கிழமை கரி நாளாக இருக்கக் கூடாது, அந்த நாள் உங்களுக்கு சந்திராஷ்டமாக இருக்கக் கூடாது, அந்த நாளில் அசுப திதிகள் இருக்கக் கூடாது, இவற்றை எல்லாம் பார்த்து விட்டு தங்கம் வாங்கலாம். மேலும், அப்படி வாங்கும் தங்கம் பெருகுவதற்கு உரிய மந்திரம்,
“ஓம் தங்க கணபதி வசிய
வசிய நமஹ”
என்ற இந்த மந்திரத்தை நூற்றி எட்டு முறை சொன்ன பிறகு நகை வாங்கச் செல்லலாம். மேலும்,இந்த மந்திரம் சொல்லி வாங்கினால் நீங்கள் வாங்கும் ஒரு குண்டு மணி தங்கம் கூட பல சவரன் நகைகளாகப் பெருகும். அதேசமயம், இந்த மந்திரத்தை ராகு காலம், எமகண்டம் நேரம் சொல்லக் கூடாது, புதன் கிழமை நல்ல நேரம் பார்த்து. நகையை வாங்குங்கள்.
- Advertisement -