- Advertisement -
சிலர் என்னதான் நிலம் வாங்கினாலும் அதில் வீடு கட்ட முடியாமல் அவதியடைந்து வருகின்றனர். அவர்கள் அருகிலுள்ள ஏதேனும் ஒரு மலைக்கோயிலுக்கு 3 செங்கல்களை எடுத்துச் செல்ல வேண்டும் என வழிபாடு செய்யலாம் என்கின்றனர்.
அதன்படி, அதில் முதல் செங்கல்லைக் கோயில் வளாகத்திலும், 2வது செங்கல்லை மூலவரைச் சுற்றி இருக்கும் ஏதேனும் ஒரு சுவாமி முன்பாகவும் வைத்து பூஜை செய்து விட்டு, 3வது செங்கல்லை வீட்டிற்கு எடுத்து வந்து பூஜை செய்தால் நல்லதே நடக்கும்.
- Advertisement -