- Advertisement -
பாகிஸ்தான் மற்றும் இலங்கையில் நடக்கும் ஆசியக் கோப்பை தொடரையும் மற்றும் இந்தியாவில் நடக்கும் 50 ஓவர் உலகக்கோப்பை போட்டிகளை டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் மொபைல் பயனர்கள் இலவசமாகப் பார்க்கலாம் என ஹாட்ஸ்டார் நிறுவனம் சற்றுமுன் அறிவித்துள்ளது.
ஆனால், லேப்டாப் அல்லது மிகப் பெரிய திரையில் பார்க்க ஹாட்ஸ்டாரில் கட்டாயம் சந்தா செலுத்த வேண்டும். அதன்படி ஆண்டுக்கு ரூ.1,499 (பிரீமியம்), மாதாந்திரம் ரூ.299 சந்தாவும் (பிரீமியம்) மற்றும் ரூ.899 சந்தாவும் உள்ளது குறிப்பிடத்தக்கது.
- Advertisement -