- Advertisement -
காவிரி விவகாரம் தொடர்பாக விவாதிக்கப் பெங்களூரூவில் முதல்வர் சித்தராமையா தலைமையில் அனைத்துக் கட்சி ஆலோசனைக் கூட்டம் நடைபெற்று வருகிறது. இதில் முன்னாள் முதல்வர் குமாரசாமி, பொம்மை, எடியூரப்பா உட்படப் பலர் கலந்து கொண்டுள்ளனர்.
இந்நிலையில், இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய துணை முதல்வர் டிகே சிவக்குமார், ”கர்நாடக மாநில விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பாதுகாப்பதில் கர்நாடக அரசு எந்தவித சமரசமும் செய்து கொள்ளாது” என்று திட்டவட்டமாகக் கூறியிருக்கிறார்.
- Advertisement -