- Advertisement -
மகா பாதக ஸ்தான அதிபதி பத்தாம் வீட்டில் இருப்பது, பத்துக்கு உடையவன் மகா பாதக ஸ்தானத்தில் இருப்பது, பத்துக்குடையவனோடு மகா பாதக ஸ்தான அதிபதி இணைந்திருப்பது, இது போன்ற அமைப்பு ஜுவன தோஷம் ஆகும், இதுவே தொழில் தோஷம் உள்ளதை உணர்த்தும்.
இதற்கான பரிகாரம், மகா சுதர்சன ஹோமம் செய்தல், நவக்கிரக ஹோமம் செய்தல், தொழிலுக்கு அதிபதி சனி பகவானுக்குச் சனிக்கிழமை தோறும் எள் தீபம் ஏற்றி வழிபாடு செய்தால் நிச்சயம் தொழிலில் முன்னேற்றம் உண்டாகும். மேலும், இதன்மூலம் கிடைக்கும் பலன்கள், ஜுவன பங்கம் ஏற்படும், வேலை ஆட்கள் பிரச்சனை, தொழில் ரீதியாக திடீர் விரயம் போன்றவை ஏற்படுவதைத் தடுத்து தொழில் முன்னேற்றம் பெறும்.
- Advertisement -