Wednesday, September 27, 2023 1:24 pm

ஜிம்பாப்வே கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் காலமானார்

spot_img

தொடர்புடைய கதைகள்

ஆசிய போட்டி : வெண்கலம் வென்ற தமிழ்நாட்டு வீரர்

சீனாவின் ஹாங்ஸு நகரில் 19வது ஆசியப் போட்டிகள் நடைபெற்று வருகிறது.இந்நிலையில், இன்று (செப். 27) நடந்த பாய்மரப்படகு போட்டியில் ஆண்களுக்கான ஐஎல்சிஏ 7...

டி20 போட்டிகளில் வரலாற்று சாதனையை படைத்த நேபாள் அணி வீரர்கள்

சீனாவில் நடைபெறும் ஆசியப் போட்டியில், மங்கோலியாவுக்கு எதிரான டி20யில் நேபாள் வீரர்...

ஆசிய போட்டி 2023 : இந்தியாவிற்கு மீண்டும் ஒரு தங்கம்

சீனாவில் நடைபெற்று வரும் 19வது ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்தியா மேலும் ஒரு தங்கம்...

ஆசிய போட்டி : 50 மீட்டர் துப்பாக்கிச் சுடுதலில் இந்தியாவுக்கு வெள்ளி

சீனாவின் ஹாங்ஸு நகரில் 19வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்று வருகிறது....
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

ஜிம்பாப்வே அணியின் முன்னாள் கேப்டனும், ஆல்-ரவுண்டருமான ஹீத் ஸ்ட்ரீக் (49), கடந்த சில ஆண்டுகளாகவே கல்லீரல் மற்றும் பெருங்குடல் புற்றுநோயால் அவதியடைந்து வந்தார். இந்நிலையில், இதற்காகத் தென்னாப்பிரிக்காவில் உள்ள ஒரு பிரபலமான மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

ஆனால், அங்கு அவருக்குத் தீவிரமாகச்  சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், அந்த சிகிச்சை பலனின்றி நேற்று (ஆகஸ்ட்-22) உயிரிழந்துவிட்டதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். இதனால், கிரிக்கெட் ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
- Advertisement -

சமீபத்திய கதைகள்