- Advertisement -
டிஎன்பிஎஸ்சியின் தலைவர் பதவிக்குத் தமிழக முதல்வர் ஸ்டாலினால் பரிந்துரைக்கப்பட்ட கோப்புகளை அண்மையில் அனுப்பட்ட நிலையில், அதை தற்போது திருப்பி அனுப்பி இருக்கும் தமிழக ஆளுநர் குறித்து ஆர்.எஸ் பாரதி அவர்கள் கடும் விமர்சனம் செய்துள்ளார்.
அதில், அவர் “ தமிழகத்தில் எந்தவொரு பிரதிநிதித்துவம் இல்லாத சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்குப் பதவி வழங்க வேண்டும் என்று சைலேந்திர பாபுவை முதல்வர் தேர்வு செய்திருந்தார். ஆனால் தமிழக ஆளுநர் அவரது நியமனத்தை ஏற்க மறுத்துக் கோப்புகளைத் திருப்பி அனுப்பி இருப்பது கண்டனத்துக்கு உரியது” எனக் கூறி குற்றச்சாட்டி உள்ளார்.
- Advertisement -