Sunday, October 1, 2023 10:24 am

அதிகம் பொய் பேசும் ராசிகள் எது தெரியுமா ?

spot_img

தொடர்புடைய கதைகள்

கொந்தளிக்கும் பிரச்சனைக்கு தீர்வு தரும் கொத்தவரங்காய்

கொத்தவரங்காய் என்பது ஒரு சக்திவாய்ந்த பொருள் ஆகும். கொத்தவரங்காய்களை இரண்டாக முறிப்பது...

உங்கள் வாழ்க்கை துணை உங்களை விரும்ப

உங்கள் வாழ்க்கைத் துணை உங்களுடன் சந்தோஷமாக வாழ்க்கை நடத்த வேண்டும் என்று...

லட்சுமி வீட்டிற்குள் வர பெண்கள் வாசல் கதவை திறக்கும் போது சொல்ல வேண்டிய மந்திரம்.

பெண்கள் காலையில் கண்விழித்ததும், தெய்வத்தை வணங்கி, தங்களை சுத்தம் செய்து, வாசல்...

நகை அடகு வைத்த தோஷம் நீங்கி நகை வீட்டில் தங்க நீங்கள் செய்யவேண்டியது

அடகு வைத்த நகைகளை மீட்டவுடன், நேராகக் கொண்டு வந்து பீரோவுக்குள் வைக்கக்கூடாது. அது மறுபடியும் அடகுக் கடைக்குப் போகாமல் இருக்கச் செய்ய...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

12 ராசிகளில் அதிகளவு பொய் பேசும் ராசிகள், மிதுனம் : இந்த மிதுனம் ராசி அதிகம் பொய் பேசும் ராசியினர் இவர்கள் இரு முகம் கொண்டவர்கள் தங்கள் நலனுக்காகப் பொய் சொல்லுவார்கள் அந்த பொய் யாரையும் பாதிக்காமல் பார்த்துக் கொள்கிறார்கள். அதைப்போல், துலாம் :  துலாம் ராசியினர் இவர்கள் தங்களின் சுய கவுரவத்துக்குப் பொய் சொல்லுகிறார்கள், பிறரை மாற்றுவதற்கும் பொய் சொல்லுகிறார்கள், தாங்கள் சொல்லும் பொய்யை வலுவாகச் சொல்கிறார்கள், தான் செய்வது சரியா எனக் குழம்பவும் செய்வார்கள்

மேலும், கடகம் : கடகம் ராசியினர் இவர்கள் தங்கள் தவறை ஏற்றுக் கொள்வார்கள், அடுத்த நொடியே தான் நல்லவன் என்பது போல் அடுக்கடுக்காக பொய்யை அளந்து விடுவார்கள். இவர்கள் தங்கள் பொய்யை மற்றவர்களின் ‘பொழுது போக்குக்காகப் பயன்படுத்துவார்கள். அதைப்போல், விருச்சிகம் : விருச்சிகம் ராசியினர் நேரம், காலம் பார்த்துச் சரியாகப் பொய்யை அமைப்பார்கள், இதனால் பெரிய சண்டைகள் உருவாகி எதிரெதிராக செயல்படும் மோசமான சூழ்நிலை உருவாகும். தங்கள் நினைத்த நபரை மற்றவர்கள் பார்வையில் கெட்டவர்களாகவே உருவாக்கி விடுவார்கள், இவர்கள் நம்பத் தகுந்த பொய்யர்கள்.
- Advertisement -

சமீபத்திய கதைகள்