Saturday, September 23, 2023 10:04 pm

தீவுக்கடலில் தீபாவளிக்கு பட்டாசுக் கடைகள் : அரசு அறிவிப்பு

spot_img

தொடர்புடைய கதைகள்

உச்சநீதிமன்ற நோட்டிஸ் வரவில்லை : அமைச்சர் உதயநிதி பேட்டி

சனாதன பேச்சுக்கு எதிராக உச்சநீதிமன்றத்திலிருந்து அனுப்பப்பட்ட நோட்டிஸுக்கு அமைச்சர் உதயநிதி பதிலளிக்கவில்லை...

FLASH : மின்கட்டணம் குறைப்பு.. சற்றுமுன் தமிழக முதல்வர் அறிவிப்பு..!

மின்சார நிலை கட்டணத்தால் பாதிக்கப்படும் சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள்,...

மெட்ரோ ரயில் இயக்கத்தை தடுத்தால் இனி சிறை : பயணிகளுக்கு எச்சரிக்கை

சென்னையில் இயக்கப்பட்டு வரும் மெட்ரோ ரயில்களில் பயணம் செய்யும் சிலர், மற்ற பயணிகளுடன் மோதுவது,...

முதல்வர் அறிவிப்பு இன்று முதல் அமல் : அமைச்சர் மா .சுப்பிரமணியன் தகவல்

"இறப்பதற்கு முன் உறுப்பு தானம் வழங்குவோரின் இறுதிச்சடங்குகள் இனி அரசு மரியாதையுடன்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

இந்தாண்டு வருகின்ற தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு, ஆண்டுதோறும் சென்னை தீவுத்திடலில் பட்டாசு விற்பனை செய்யப்படுவது வழக்கம். இதில் உலகத் தரம் வாய்ப்பு பட்டாசு முதல் உள்ளூர் பட்டாசு வரை கிடைப்பதால் அதிகளவு மக்கள் வருடந்தோறும் குவிந்து வருகின்றனர்.

இந்நிலையில், தற்போது இந்த ஆண்டு வருகின்ற நவம்பர் 12ம் தேதியன்று தீபாவளி பண்டிகை கொண்டாடப்படவுள்ள நிலையில், சென்னை தீவுத் திடலில் அக்டோபர் 29 முதல் நவம்பர் 12 வரை பட்டாசு விற்பனை செய்யப்படவுள்ளது என்றும், இதற்காக 55 பட்டாசுக் கடைகள் அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது எனத் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக்கழகம் சற்றுமுன் அறிவித்துள்ளது
- Advertisement -

சமீபத்திய கதைகள்