- Advertisement -
கர்நாடகா அரசு தங்களுக்கு மாதந்தோறும் திறந்து விட வேண்டிய காவிரி நீர் குறித்த உத்தரவுகளை முழுமையாக அமல்படுத்துவதை உறுதி செய்யக் காவிரி நீர் மேலாண்மை ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் எனத் தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் இன்று (ஆக .23) மனுத் தாக்கல் செய்துள்ளது.
இந்நிலையில், இதன் விசாரணை வருகின்ற ஆகஸ்ட் 25ம் தேதி நீதிபதிகள் பி.ஆர்.கவாய், பி.எஸ்.நரசிம்மா, பிரசாந்த்குமார் மிஸ்ரா ஆகியோர் அமர்வில் நடக்கும் எனக் கூறப்பட்டுள்ளது.
- Advertisement -