- Advertisement -
புகழ்பெற்ற விஜய் டிவியில் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வரும் மக்கள் மனதைக் கவர்ந்த ‘பாக்கியலெட்சுமி’ சீரியலில் தற்போது பாக்கியாவின் மருமகளாக நடித்து வரும் நடிகை ரித்திகா சீரியலை விட்டு விலகியுள்ளதாக சற்றுமுன் தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், தற்போது அவருக்குப் பதிலாக ‘அன்பே வா’, ‘காற்றுக்கென்ன வேலி’ போன்ற பல சீரியல்களில் நடித்து வரும் அக்ஷிதா அசோக் நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து, விரைவில் அதிகாரப்பூர்வ புரோமோவை விஜய் டிவி வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
- Advertisement -