- Advertisement -
சென்னை வளசரவாக்கத்தைச் சேர்ந்த ஆசீர்(48) என்பவர், தமிழ் திரையுலகில் மிகவும் புகழ்பெற்ற நடிகர் யோகிபாபு மீது காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதில், அவர் “என்னுடைய தயாரிப்பு நிறுவனம் சார்பில் ஜாக் டேனியல் என்ற படத்தில் நடிக்க யோகிபாபுவுக்கு ரூ.65 லட்சம் சம்பளம் பேசினோம்”.
ஆனால், பேசி வைத்த சம்பளத்தில் முன்பணமாக ரூ.20 லட்சம் பெற்ற அவர் தற்போது நடிக்க வராமல், பணத்தையும் திருப்பி தராமல் காலம் தாழ்த்துகிறார்” எனக் காவல் நிலையத்தில் தனது வேதனையை வெளிப்படுத்தியுள்ளார்.
- Advertisement -