Tuesday, June 25, 2024 7:58 am

மகனை இரும்பு ராடால் அடித்துக் கொன்ற தாய் : பகீர் சம்பவம்

spot_img

தொடர்புடைய கதைகள்

பகுதி நேரமாக ஆட்டோ ஓட்டும் ஐடி ஊழியரின் பாராட்டத்தக்க செயல்!

வங்கதேச நாட்டிலிருந்து சிகிச்சைக்காகச் சென்னை வந்தவர்கள் ஆட்டோவில் தவறவிட்ட பாஸ்போர்ட் மற்றும்...

டிசம்பர் 4ம் தேதி சென்னை உட்பட 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்!

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில், டிசம்பர் 4ம் தேதி...

டிசம்பர் 3ம் தேதி புயல் உருவாக வாய்ப்பு : வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன்

தென் கிழக்கு வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, அடுத்த...

அதிமுக கட்சியின் கொடி, சின்னத்தை பயன்படுத்த மாட்டோம் : ஓ.பன்னீர்செல்வம் தரப்பு பதில்

அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

சென்னையில் உள்ள மதுரவாயல் என்ற பகுதியைச் சேர்ந்தவர் செல்வி. இவர் கடந்த சில நாட்களாக மன உளைச்சலிலிருந்த உள்ளார். இந்நிலையில், கணவர் வீட்டில் இல்லாத சமயத்தில் தூங்கிக் கொண்டிருந்த மகன் பூவரசனை (23) இரும்பு ராடால் அடித்தே கொலை செய்துள்ளார்.

மேலும், இப்படித் தூங்கிக்கொண்டிருந்த மகன் பூவரசனை அடித்துக் கொல்லப்பட்டதால் உயிரிழந்த நிலையில்,மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்ட செல்வி பின்னர் தன்னைத் தானே தலையில் தாக்கி மயங்கியுள்ளார். தற்போது சிகிச்சையில் இருக்கும் செல்வியைக் கைது செய்ய காவல்துறை முடிவெடுத்துள்ளனர் .
- Advertisement -

சமீபத்திய கதைகள்