Thursday, September 21, 2023 2:38 pm

இன்று நிலவின் புதிய புகைப்படங்களை வெளியிட்டது இஸ்ரோ

spot_img

தொடர்புடைய கதைகள்

FLASH : காவிரி மேலாண்மை ஆணைய உத்தரவுக்கு தடைவிதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு

காவிரி விவகாரம் தொடர்பான வழக்கு விசாரணை உச்சநீதிமன்றத்தில் தொடங்கியது. அதில், நீதிபதிகள்...

இந்தியாவை குறிவைக்கும் பாகிஸ்தான் ஹேக்கர் குழு : வெளியான அதிர்ச்சி தகவல்

'டிரான்ஸ்பரன்ட் ட்ரைபர்' என்ற பாகிஸ்தானைச் சேர்ந்த ஹேக்கர் குழு, தற்போது பாகிஸ்தான்...

விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் ஆடிய இளைஞர் மாரடைப்பால் பலியான சோகம்

ஆந்திரா மாநிலம் ஸ்ரீ சத்யசாய் மாவட்டத்தில் நடைபெற்ற விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டத்தின்...

காவிரி விவகாரம் : உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணை

காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் தமிழ்நாட்டிற்கு 5,000 கனஅடி நீர் திறந்துவிடக்கோரிப்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

தென் துருவத்தை ஆய்வு செய்ய நிலவின் சுற்று வட்டப்பாதையில் சென்ற சந்திரயான்-3 விண்கலத்திலிருந்து விக்ரம் லேண்டரை இரண்டு நாட்களுக்கு முன் வெற்றிகரமாகப் பிரிந்த பிறகு நிலவின் புகைப்படங்களை விக்ரம் லேண்டரால் எடுக்கப்பட்டு இஸ்ரோ அவ்வப்போது பகிர்ந்து வருகிறது.

இந்நிலையில், தற்போது விக்ரம் லேண்டர் எடுக்கப்பட்ட நிலவின் புதிய புகைப்படங்களை இஸ்ரோ இன்று(ஆக. 21) வெளியிட்டுள்ளது. இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வேகமாக வைரலாகி வருகிறது. மேலும், வருகின்ற ஆகஸ்ட் 23ஆம் தேதி மாலை 6.04 மணிக்கு விக்ரம் லேண்டர் நிலவில் தரையிறங்கும் எனக் கூறப்பட்டுள்ளது.
- Advertisement -

சமீபத்திய கதைகள்