- Advertisement -
டெல்லியில் இன்று (ஆக .21) நடைபெறவுள்ள ஆசியக் கோப்பைக்கான இந்திய அணியைத் தேர்வு செய்வதற்காக நடைபெற்ற தேர்வுக்குழு ஆலோசனைக் கூட்டத்தில், கேப்டன் ரோஹித் உள்ளிட்டோர் பலர் பங்கேற்கின்றனர். பின்னர் ஆசியக் கோப்பைக்கான இந்திய அணியை பிசிசிஐ சற்று முன் அறிவித்தது.
அதன்படி, இந்த ஆசிய தொடர்க்கான இந்திய அணி விவரம் : ரோகித் சர்மா (கேப்டன்), விராட் கோலி, சுப்மன் கில், ஷ்ரேயாஸ் ஐயர், கே.எல். ராகுல், சூர்யகுமார் யாதவ், திலக்வர்மா, இஷான் கிஷன், ஹர்திக் பாண்ட்யா, ரவீந்திர ஜடேஜா, அக்சர் படேல், ஷர்துல் தாக்கூர், ஜஸ்பிரித் பும்ரா, முகமது ஷமி, முகமது சிராஜ், குல்தீப் யாதவ் மற்றும் பிரசித் கிருஷ்ணா
- Advertisement -