- Advertisement -
இயக்குநர் மகிழ் திருமேனி இயக்கத்தில், நடிகர் அஜீத்குமார் நடிப்பில் உருவாகவுள்ள ‘விடாமுயற்சி’ திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆகஸ்ட் 15ல் தொடங்கும் என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், தற்போது அஜித் தரப்பில் இந்த படத்திற்கான படப்பிடிப்பைத் தாமதப்படுத்துவதாகக் கூறப்படுகிறது.
இதன் காரணமாக, இந்த விடாமுயற்சி படத்திலிருந்து விலகும் முடிவிற்கு தற்போது லைகா நிறுவனம் வந்துள்ளதாம். ஆனால் ஓடிடி உரிமை முன்னதாகவே விற்கப்பட்டதால் செய்வதறியாது நிலையில் உள்ளதாக சற்றுமுன் தகவல் வெளியாகியுள்ளது.
- Advertisement -