Saturday, September 23, 2023 10:45 pm

இந்தியாவிலேயே மீன்பிடி தொழிலில் 5வது பெரிய மாநிலம் தமிழ்நாடு : தமிழக முதல்வர் அதிரடி பேச்சு

spot_img

தொடர்புடைய கதைகள்

உச்சநீதிமன்ற நோட்டிஸ் வரவில்லை : அமைச்சர் உதயநிதி பேட்டி

சனாதன பேச்சுக்கு எதிராக உச்சநீதிமன்றத்திலிருந்து அனுப்பப்பட்ட நோட்டிஸுக்கு அமைச்சர் உதயநிதி பதிலளிக்கவில்லை...

FLASH : மின்கட்டணம் குறைப்பு.. சற்றுமுன் தமிழக முதல்வர் அறிவிப்பு..!

மின்சார நிலை கட்டணத்தால் பாதிக்கப்படும் சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள்,...

மெட்ரோ ரயில் இயக்கத்தை தடுத்தால் இனி சிறை : பயணிகளுக்கு எச்சரிக்கை

சென்னையில் இயக்கப்பட்டு வரும் மெட்ரோ ரயில்களில் பயணம் செய்யும் சிலர், மற்ற பயணிகளுடன் மோதுவது,...

முதல்வர் அறிவிப்பு இன்று முதல் அமல் : அமைச்சர் மா .சுப்பிரமணியன் தகவல்

"இறப்பதற்கு முன் உறுப்பு தானம் வழங்குவோரின் இறுதிச்சடங்குகள் இனி அரசு மரியாதையுடன்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

தமிழகத்தில் உள்ள ராமநாதபுரம் மாவட்டத்தில் 2 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் அங்கு மீனவர் மாநாட்டில் கலந்து கொண்டு கடந்த 2 ஆண்டுகளில் மீனவர்கள் நலனுக்கான திட்டம் குறித்துப் பேசி வருகிறார். அதில், அவர் ” இந்தியாவில் மீன்பிடி தொழிலில் 5வது பெரிய மாநிலம் தமிழ்நாடு. தமிழ்நாட்டை உலகத்துடன் இணைத்தது கடல். மீன்வளத்துறை சார்பில் ஏராளமான திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. அதில், குறிப்பாகத் தமிழ்நாடு மீன்வள பல்கலைக்கழகத்தில் மீனவர் குடும்ப மாணவர்களுக்கான இட ஒதுக்கீட்டை 5%-ல் இருந்து 20%-ஆக உயர்த்தியுள்ளோம். கடல் அரிப்பைத் தடுக்க, படகுகளைப் பாதுகாக்கத் தூண்டில் வளைவுகள் அமைத்துக் கொடுத்துள்ளோம்” என்றார்.

மேலும், அவர் ” கடல் அரிப்பைத் தடுக்க, படகுகளைப் பாதுகாக்கத் தூண்டில் வளைவுகள் அமைத்துக் கொடுத்துள்ளோம். குடிமைப்பணி தேர்வுக்காக மீனவ சமுதாய மாணவர்களுக்கு 6 மாத சிறப்புப் பயிற்சி அளிக்கப்படுகிறது” எனப் பேசி உள்ளார்
- Advertisement -

சமீபத்திய கதைகள்