- Advertisement -
தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் www.arasubus.tn.gov.in என்ற இணையதளம் தற்போது முடங்கி உள்ளது. ஏனென்றால், ஒரே நேரத்தில் 60,000 நபர்கள் விண்ணப்பிப்பதால் இணையதளம் முடங்கியதாக துறை அதிகாரிகள் சற்றுமுன் தகவல் அளித்தனர்.
மேலும், அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் காலியாக உள்ள 685 ஓட்டுநர், நடத்துனர் பணியிடங்கள் நிரப்புவதற்கான இணையதள விண்ணப்பம் இன்று (ஆக .18) பகல் 1.00 மணிக்குத் தொடங்கிய நிலையில், தற்போது இணையதளம் முடங்கியது குறிப்பிடத்தக்கது
- Advertisement -