- Advertisement -
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள தச்சூரில் 7ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட சிவன் கோயிலின் முருகன் சிலை, அமெரிக்காவில் உள்ள ஹோம் லேண்ட் செக்யூரிட்டி என்ற நிறுவனத்திடம் இருப்பதைத் தமிழக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.
மேலும், இந்த கோயிலில் கடந்த 23 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன இச்சிலையை, தமிழ்நாட்டுக்குக் கொண்டு வருவதற்கான நடவடிக்கை தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகிறது எனத் தகவல் அளித்துள்ளனர்
- Advertisement -