- Advertisement -
நம் நாட்டில் நாளுக்கு நாள் சைபர் கிரைம் அதிகளவில் நடைபெறுகிறது. இதனைக் கட்டுப்படுத்தும் பொருட்டு ஒன்றிய அரசு தற்போது மொபைல் சிம்கார்டு வாங்குவதில் முக்கிய மாற்றத்தைக் கொண்டுவந்துள்ளது எனத் தகவல் வந்துள்ளது.
அதன்படி, மக்கள் இனி சிம் வாங்குவதற்கு கேஒய்சி (KYC ) முக்கியம். இதற்கான டீலர்களுக்கு காவல்துறை சோதனை எனப் பல கட்டுப்பாடுகள் விதித்துள்ளது. மேலும், சிம்கார்டு மூலம் மோசடி செய்வோருக்கு ரூ.1 லட்சம் அபராதமும் விதிக்கப்படவுள்ளது.
- Advertisement -