- Advertisement -
நாம் அரிசி கழுவிய கீழே ஊற்றும் நீரில் கார்போஹைட்ரேட்டுகள், ஆன்டி ஆக்சிடண்டுகள், தாதுகள் அதிகளவு நிறைந்து உள்ளன. ஆகவே, நாம் இந்த அரிசி கழுவிய நீரில் முகம் கழுவினால் முகம் பொலிவு பெறும். அரிசி கழுவிய நீரில் தலை முடியை அலசினால் முடி உதிர்வு நிற்கும். ஷாம்பு போட்டுக் குளித்த பின் இந்த நீரில் மசாஜ் செய்து அலச வேண்டும். தலை முடி நீளமாக வளரும்.
மேலும், சிறு குழந்தைகள் கால்கள் பலம் பெற அரிசி கழுவிய நீரை, சூடு படுத்தி,மிதமான சூட்டில் குழந்தையின் கால்களில் ஊற்றி, மசாஜ் செய்து வந்தால் குழந்தைகளின் கால்கள் பலம் பெறும்.
- Advertisement -