Saturday, September 23, 2023 11:22 pm

நீண்ட இடைவேளைக்கு பிறகு வந்த இந்திய வீரர் ஜஸ்ப்ரித் பும்ரா : சிறப்பு போஸ்டரை வெளியிட்ட ஐசிசி

spot_img

தொடர்புடைய கதைகள்

டி20 உலகக்கோப்பை நடைபெறும் தேதி : ஐசிசி அதிகாரப்பூர்வ அறிவிப்பு

இந்த ஆண்டு 50 ஓவர் உலகக்கோப்பை இந்தியாவில் நடைபெறும் நிலையில், அடுத்த ஆண்டு (2024)...

ஐசிசி ஒருநாள் போட்டி தரவரிசை பட்டியல் : இந்தியா முதலிடம்

மொஹாலியில் நேற்று (செப். 22) நடந்த ஆஸ்திரேலியா - இந்தியா மோதிய ஒரு...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

அயர்லாந்து நாட்டுக்குச் சுற்றுப்பயணம் சென்றுள்ள ஜஸ்ப்ரித் பும்ரா தலைமையிலான இந்திய அணி, அங்கு 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இந்நிலையில், இதில் இந்திய -அயர்லாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டி, இந்திய நேரப்படி இன்று (ஆக .18) இரவு 7.30க்கு தொடங்குகிறது.

மேலும், கேப்டன் ஜஸ்ப்ரித் பும்ரா கடந்த ஓராண்டான நீண்ட இடைவேளைக்குப் பிறகு சர்வதேச கிரிக்கெட்டுக்கு தற்போது திரும்பியுள்ளதால் இவரை வரவேற்கும் விதமாக புதிய போஸ்டரை சர்வதேச கிரிக்கெட் அமைப்பு (ஐசிசி) வெளியிட்டது. இந்த புகைப்படம் தற்போது இணையவாசிகளால் வைரலாகி வருகிறது
- Advertisement -

சமீபத்திய கதைகள்