- Advertisement -
கடந்த ஜூலை 14 ஆம் தேதியன்று விண்ணில் ஏவப்பட்ட சந்திரயான் 3 விண்கலத்திலிருந்து நேற்று (ஆக .17) வெற்றிகரமாக விண்கலத்திலிருந்து தனியாகப் பிரிந்த விக்ரம் லேண்டரின் உயரம் இன்று (ஆக.18) குறைக்கப்படும் என இஸ்ரோ தெரிவித்துள்ளது.
அதன்படி, இன்று முதல் உயரம் குறைக்கப்பட்டு விக்ரம் லேண்டரை வருகின்ற ஆகஸ்ட் 23ல் நிலவில் தரையிறங்குகிறது. தற்போது விக்ரம் லேண்டர் நிலவின் மேற்பரப்பில் நிலைநிறுத்தப்பட்டுள்ளது.இந்நிலையில், இந்த நிலவு சுற்றுப்பாதையில் பயணிப்பதை ஐரோப்பிய விண்வெளி மையத்துடன் இஸ்ரோ இணைந்து கண்காணித்து வருகிறது.
- Advertisement -