- Advertisement -
உங்கள் பாதங்களை அழகாகவும் , மென்மையாகவும் மாற்ற, முதலில் ஒரு பிளாஸ்டிக் டப்பில் வெந்நீர் நிரப்பி, அதில் ஒரு கைப்பிடி கல் உப்பு, 1 டீஸ்பூன் பாதாம் ஆயில் இட்டு, 2 பாதங்களையும் 20 நிமிடம் வைக்கவும். இதனால், இறந்த சரும செல்கள் உதிர்ந்து, இயற்கையான ஈரப்பதம் உருவாகும்.
மேலும், உங்கள் பாதங்ககளில் நகம் உடைந்து, வெடிப்பும் கீறலுமாக இருந்தால், காய்ச்சி ஆறிய பாலில் ஒரு ஸ்பூன் எலுமிச்சை சாறு கலந்து பூசினால், பாதங்கள் மென்மையாக மாறும்.
- Advertisement -