- Advertisement -
தற்போது பிரபலமான துரித உணவுகளில் ஒன்று மோமோஸ். இதனை அதிகம் மக்கள் விரும்பி சாப்பிடுவதால், அவர்களுக்குப் பல உடல்நல பிரச்சனைகள் ஏற்படுகிறது. ஏனென்றால், இது முக்கியமாக மைதாவில் செய்யப்படுவதால் மலச்சிக்கல், அமிலத்தன்மை மற்றும் வீக்கம் ஆகிய பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது.
மேலும், சில ஒவ்வாமை உள்ளவர்கள் இதைச் சாப்பிடுவதால் தோல் வெடிப்பு, சுவாச கோளாறு ஏற்படும். அதைப்போல், உடலின் எடை அதிகரிப்புக்கும் வழிவகுக்கும். ஆகவே, நீங்கள் இதை அளவோடு சாப்பிடுவது நல்லது எனக் கூறுகிறார்கள்
- Advertisement -