- Advertisement -
பொதுவாக வீடுகளில் உள்ளவர்கள் பல்லியை அட்சயதிருதியை அன்று மட்டும் காணமுடியாது எனச் சொல்லப்படுகிறது. இதையும் தாண்டி நீங்கள் அட்சய திருதியை அன்று பல்லியைப் பார்த்தால் உங்களுடைய ஏழு ஏழு ஜென்ம பாவங்களும் விடுமாம்.
மேலும், உங்களைப் பிடித்து இருக்கக்கூடிய எல்லா தரித்திரமும் விலகுமாம். அன்று நீங்கள் பல்லியைக் கண்டால் சகல சம்பத்துக்களும் உங்களைத் தேடி வருமாம். அதைத் தொடர்ந்து வரும் வாழ்க்கை உங்களுக்கு மிகவும் சந்தோஷமாக இருக்குமாம். உலகிலேயே நீங்கள் மிகப்பெரிய தனவானாக வாழ்வீர்கள்
- Advertisement -