Wednesday, October 4, 2023 6:33 am

கஷ்டம் போக்க ஆண்கள் செய்ய வேண்டிய எளிய பரிகாரம் இதோ

spot_img

தொடர்புடைய கதைகள்

கொந்தளிக்கும் பிரச்சனைக்கு தீர்வு தரும் கொத்தவரங்காய்

கொத்தவரங்காய் என்பது ஒரு சக்திவாய்ந்த பொருள் ஆகும். கொத்தவரங்காய்களை இரண்டாக முறிப்பது...

உங்கள் வாழ்க்கை துணை உங்களை விரும்ப

உங்கள் வாழ்க்கைத் துணை உங்களுடன் சந்தோஷமாக வாழ்க்கை நடத்த வேண்டும் என்று...

லட்சுமி வீட்டிற்குள் வர பெண்கள் வாசல் கதவை திறக்கும் போது சொல்ல வேண்டிய மந்திரம்.

பெண்கள் காலையில் கண்விழித்ததும், தெய்வத்தை வணங்கி, தங்களை சுத்தம் செய்து, வாசல்...

நகை அடகு வைத்த தோஷம் நீங்கி நகை வீட்டில் தங்க நீங்கள் செய்யவேண்டியது

அடகு வைத்த நகைகளை மீட்டவுடன், நேராகக் கொண்டு வந்து பீரோவுக்குள் வைக்கக்கூடாது. அது மறுபடியும் அடகுக் கடைக்குப் போகாமல் இருக்கச் செய்ய...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

ஆண் காலையில் எழுந்து குளித்து விட்டு காகத்திற்குச் சாப்பாடு வைக்க வேண்டும், சாப்பாடு என்றால் வடித்த சாதம் தான் என்று அர்த்தம் கிடையாது, பிஸ்கட், மிக்சர் அல்லது வேறு ஏதாவது உணவுப் பொருட்கள், வீட்டில் வாங்கி வைத்து தினமும் அந்த உணவு பண்டத்தை காகத்திற்கு வைத்து விட்டு சிறிய கிண்ணத்தில் தண்ணீரை வைத்து விட்டு ஒரு நிமிடம் உங்களுக்கு முன்னால் வாழ்ந்த முன்னோர்களை மனதில் நினைத்து உங்களுடைய குடும்பம் நன்றாக இருக்க வேண்டும் என்று வேண்டுதல் வைக்க வேண்டும்.

இந்த ஒரு விசயத்தை ஆண்கள் பின்பற்றி வந்தாலே அந்த குடும்பத்திற்கு இருக்கும் கஷ்டங்கள் படிப்படியாகக் குறையும், நம் முன்னோர்களின் சாபம், கண்ணுக்குத் தெரியாத தோஷம் மற்றும் நம் முன்னோர்கள் தவறுகளின் காரணமாக வரும் சாபம் இவை அனைத்திலும் இருந்து விடுபட ஆண்கள் செய்யக்கூடிய நல்ல ஒரு சிறந்த பரிகார முறை ஆகும். இது நல்லதொரு பலனைக் கொடுக்கும்.
- Advertisement -

சமீபத்திய கதைகள்