- Advertisement -
தினமும் குளிப்பது நல்ல பழக்கம். ஆனால், நாம் ஒரு நாளைக்குப் பல முறை குளிப்பது நம் உடல் சருமத்திற்குப் பாதுகாப்பானது அல்ல. ஏனெனில், நம் சரும செல்கள் எளிதில் பாதிக்கப்படும். சருமத்தில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும்.
அதைப்போல், நம் உடலில் அடிக்கடி சோப்பு பயன்படுத்துவதால், சருமத்தைப் பாதுகாக்கும் நல்ல பாக்டீரியாக்கள், கிருமிகள் உடலிலிருந்து நீங்கி விடும். இதனால், ஒவ்வாமை, நோய்த் தொற்று போன்ற பல பிரச்சனைகள் ஏற்படும்.
- Advertisement -