Monday, June 17, 2024 8:46 am

அதிக மாணவ-மாணவிகளை ஏற்றிய 12 ஆட்டோக்கள் பறிமுதல் : காவலர்கள் அதிரடி

spot_img

தொடர்புடைய கதைகள்

பகுதி நேரமாக ஆட்டோ ஓட்டும் ஐடி ஊழியரின் பாராட்டத்தக்க செயல்!

வங்கதேச நாட்டிலிருந்து சிகிச்சைக்காகச் சென்னை வந்தவர்கள் ஆட்டோவில் தவறவிட்ட பாஸ்போர்ட் மற்றும்...

டிசம்பர் 4ம் தேதி சென்னை உட்பட 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்!

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில், டிசம்பர் 4ம் தேதி...

டிசம்பர் 3ம் தேதி புயல் உருவாக வாய்ப்பு : வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன்

தென் கிழக்கு வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, அடுத்த...

அதிமுக கட்சியின் கொடி, சின்னத்தை பயன்படுத்த மாட்டோம் : ஓ.பன்னீர்செல்வம் தரப்பு பதில்

அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

ஈரோடு மாநகரில் இயக்கப்படும் ஆட்டோக்கள், அதிக எண்ணிக்கையில் பள்ளி மாணவ-மாணவிகளை ஏற்றிக்கொண்டு அபாயகரமாக இயக்கி வருவதாக வட்டார போக்குவரத்து அலுவலகத்துக்குத் தொடர்ந்து புகார்கள் வந்தன.

 இதையடுத்து காவலர்கள் அப்பகுதியில் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். இந்நிலையில், இதில் 12 ஆட்டோக்களில் மாணவ -மாணவிகள் அதிக எண்ணிக்கையில் ஏற்றி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, அந்த 12 ஆட்டோக்களையும் பறிமுதல் செய்துள்ளதாகத் தெரிவித்தனர்
- Advertisement -

சமீபத்திய கதைகள்