- Advertisement -
உங்கள் சருமத்தை எப்போதுமே பிரகாசிக்க செய்வதில் ஃபேஷியல் யோகா முக்கிய பங்கு வகிக்கிறது. ஆகவே, நீங்கள் தினசரி தண்ணீரை வாயில் வைத்து கன்னத்தை உப்பலாக செய்வதுபோல், வாய் வழியாக காற்றை உள்ளிழுத்து கன்னத்தை உப்பலாக்கி, பிறகு விட்டு வாருங்கள். இது, உங்கள் கன்னத்தின் தசைகளை வலுப்படுத்தும்.
மேலும், நீங்கள் கண்களை மூடி சிறிது சிரித்தபடி ஓம் என உச்சரிக்கவும். இது, உங்கள் முகத்தில் உள்ள முகச் சுருக்கங்களை சரி செய்து, சருமத்திற்கு அதிகளவு பளபளப்பை கொடுக்கும்.
- Advertisement -