- Advertisement -
நரிக்குறவ பெண்ணான அஸ்வினி வீட்டிற்கு, தமிழக முதல்வர் ஸ்டாலின் சென்றதன் மூலம் அவர் மிகவும் மக்கள் மத்தியில் பிரபலமானார். இந்நிலையில், இவர் மாமல்லபுரத்தில் ஊசி, பாசி விற்றபோது ஏற்பட்ட தகராற்றில் நந்தினி என்ற பெண்ணை அவர் கத்தியால் தாக்கியதாகப் புகாரளிக்கப்பட்டது.
இதனால் காவல்துறையால் கைதான அஸ்வினி, இந்த புகாரை மறுத்து, “நான் பிரபலமாக உள்ளதால், காழ்ப்புணர்ச்சியில் பொய் புகார் அளித்துள்ளனர்” எனக் குற்றச்சாட்டி வருகிறார்.
- Advertisement -