- Advertisement -
ஒவ்வொரு அமாவாசை தினத்தன்று நாம் நம் மறைந்த முன்னோர்களுக்கு நாம் நிறையக் காய்கறிகள் வைத்து வழிபடுவோம் அதில் புடலங்காயை வைத்து வழிபட மிகுந்த நன்மை உண்டாகும். ஏனென்றால், இந்த புடலங்காய் மறைந்த முன்னோர்களின் பசியைப் போக்கும் என்கிறார்கள்.
மேலும், நம் குடும்பத்தில் பித்ரு தோஷம், முன்னோர்களின் சாபம் இருந்தால் நாம் எடுக்கும் அனைத்து சுப காரிய நிகழ்வுகளும் தடைப்படும். இதற்கு மிகச் சிறந்த பரிகாரம் நம் முன்னோர்களுக்குப் புடலங்காய் வைத்து வழிபடுவது தான் இதை நீங்களே அறியலாம். நம் முன்னோர்களுக்குப் புடலங்காய் வைத்து வழிபட்டு அதே
புடலங்காயை மாலை நேரத்தில் பசு மாட்டிற்கு தானம் வழங்க வேண்டும். இதை மூன்று அமாவாசை தொடர்ந்து செய்யவேண்டும் என்கிறார்கள்
- Advertisement -